Blank Outline Mehndi Making | மெஹந்தி டிசைன் | TPC

All about Mehndi…!

Many people think that henna (in Tamil language called “Maruthani”) is used for beauty. What is the role of henna beyond that?

When we say henna, we all remember Deepavali, weddings and festivals. It is customary for women to use henna to beautify their hands during the first day of Diwali, the first day of the wedding, and during ceremonies.

It is better to use henna leaf. Now they buy and use synthetic henna powder. It is not good for our hands. Synthetic henna powder mixes chemical compounds that are harmful to our skin. It is always a good idea to use products that blend in with nature.

  • Grinding the henna leaf will reduce our body heat.
  • henna leaf disinfectant.
  • Destroys invisible germs.

To get the grace of Goddess Lakshmi easily, if we put our hands on the henna and perform puja, we can get the gift we ask for. Such a special henna leaf.

It is best to grind the henna leaf & use.

மருதாணி அழகுக்காக போடுகிறார்கள் என்று அநேகம் பேர் நினைப்பதுண்டு.அதையும்தாண்டி மருதாணிக்கு என்ன பங்குண்டு
மருதாணி என்று சொன்னாலே நமக்கு எல்லாம் தீபாவளி, திருமணம், விழாக்கள் என்றுதான் ஞாபகம் வரும். தீபாவளி முதல்  நாள், திருமணத்தின் முதல் நாள், விழாக்கள் போன்ற நேரங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்தி கொள்வதற்கு மருதாணியை பயன்படுத்தி வருவது வழக்கத்தில் உள்ளது.

See Also  Full Hand Mehndi Design | மெஹந்தி டிசைன் | TPC

மருதாணி இலையை  பயன்படுத்துவது நல்லது. இப்போது  செயற்கை மருதாணி பொடியை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது நம் கைகளுக்கு நல்லதல்ல. செயற்கை மருதாணி பொடியால் நம் தோலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன. எப்போதும் இயற்கையோடு ஒன்றிணைக்கும் பொருட்களையே  பயன்படுத்துவது நன்று.

  • மருதாணி இலையை அரைத்து போடுவதால் நம் உடல் வெப்பம் தணியும். 
  • மருதாணி இலை கிருமி நாசினி.
  • கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கவல்லது.

லக்ஷ்மி தேவியின் அருளை சுலபமாக பெற மருதாணியை கைகளில் இட்டு கொண்டு பூஜை செய்தால் நாம் கேட்கும்  வரத்தை பெறலாம்.அத்தகைய சிறப்புமிக்கது மருதாணி இலை.

மருதாணி இலையை அரைத்து போடுவது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *